Home இன்றைய செய்தி அவிநாசி | வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் காவலர் கைது

அவிநாசி | வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் காவலர் கைது

17
0

திருப்பூர்: அவிநாசி வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன்புதூரில் வசிப்பவர் அருள்குமார் (33). அவிநாசி காவல் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வந்தார்.

இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த சந்தியா (27) என்பவருக்கும், அருள்குமாருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நேற்று முன் தினம் இருவருக்குமிடையே வாக்குவாதம் எழுந்ததில் சந்தியா விஷம் அருந்தி மயக்கமடைந்தார். அப்போது சாதிப் பெயரை சொல்லி அருள்குமார் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

அவிநாசி வேலாயுதம்பாளையம் ஊராட்சி காசி கவுண்டன்புதூரில் வசிப்பவர் அருள்குமார் (33). அவிநாசி காவல் நிலையத்தில் கடந்த 2 ஆண்டுகளாக காவலராக பணியாற்றி வந்தார்

Previous articleசெஞ்சி அருகே 4 டன் ரேஷன் அரிசி கடத்திய நபர் கைது
Next articleநாமக்கல்லில் வீடுகளில் புகுந்து நகை பறிப்பு: முகமூடி கொள்ளையர்களால் மக்கள் அச்சம்