Home இன்றைய செய்தி மீண்டும் க்ரைம் த்ரில்லர் – உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ முதல் பார்வை 

மீண்டும் க்ரைம் த்ரில்லர் – உதயநிதியின் ‘கண்ணை நம்பாதே’ முதல் பார்வை 

15
0

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

கடந்த 2018-ம் ஆண்டு அருள் நிதி நடிப்பில் வெளியான படம் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’. இந்த படத்தின் இயக்குநர் மு.மாறன் அடுத்ததாக இயக்கும் படம் ‘கண்ணை நம்பாதே’. உதயநிதி ஸ்டாலின் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்கிறார்.

உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ‘கண்ணை நம்பாதே’ படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. 

Previous articleசிறிய இருமல் என்றாலும்கூட பெரிய செய்தியாகிவிடுகிறது – கமல்ஹாசன்
Next articleஓடிடியில் டிசம்பர் 2ல் வெளியாகிறது லவ் டுடே