Home இந்தியா மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவம் – இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற இஸ்லாமிய அமைப்பு...

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவம் – இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற இஸ்லாமிய அமைப்பு பொறுப்பேற்பு

4
0

பெங்களூரு: மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் பின்னணி குறித்து தனிப்படை போலீஸாரும், என்ஐஏ அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் கடந்த 19-ம் தேதி ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்ததில், ஓட்டுநர் புருஷோத்தம் பூஜாரியும்(37), அதில் பயணம் செய்த முகமது ஷரீக்கும்(24) காயமடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மங்களூரு ஆட்டோ குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டென்ஸ் கவுன்சில் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதன் பின்னணி குறித்து தனிப்படை போலீஸாரும், என்ஐஏ அதிகாரிகளும் விசாரித்து வருகின்றனர்.

Previous articleகொரோனாவுக்கு உலக அளவில் 6,632,098 பேர் பலி
Next article’திமுகவுக்கு வாயும், வாய்மையும் தான் பலம்’ – அமைச்சர் துரைமுருகன்