Home இன்றைய செய்தி விழிப்புணர்வு குறும்படம்: வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்த யோகி பாபு

விழிப்புணர்வு குறும்படம்: வீடுவீடாக சென்று குப்பைகளை சேகரித்த யோகி பாபு

4
0

சென்னை: சென்னையில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு குறும்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகிபாபு தூய்மை பணியாளர் வேடத்தில் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்தார்.

குப்பைகளை தரம் பிரித்து அளிப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறது. இதன் தொடர்ச்சியாக சென்னையில் குப்பைகளை சேரித்து வரும் உர்பேசர் ஸ்மித் தனியார் நிறுவனம் சார்பில், குப்பைகளை தரம் பிரித்து வழங்குவது தொடர்பாக விழிப்புணர்வு குறும்படம் தயாரிக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் குப்பைகளை தரம் பிரிப்பது தொடர்பாக விழிப்புணர்வு குறும்படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு தூய்மை பணியாளர் வேடத்தில் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்தார். 

Previous articleஅனுமதியின்றி யானை பயன்படுத்திய புகார்: ‘வாரிசு’ படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் 
Next articleஅதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கு முடித்துவைப்பு: ஐகோர்ட் கிளை