Home இன்றைய செய்தி ‘லவ் டுடே’ வசூல் ரூ.70 கோடி – பட்ஜெட்டை விட 7 மடங்கு அதிகம்!

‘லவ் டுடே’ வசூல் ரூ.70 கோடி – பட்ஜெட்டை விட 7 மடங்கு அதிகம்!

5
0

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள ‘லவ் டுடே’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2019-ம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில், பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் ‘கோமாளி’. 90-ஸ் கிட்ஸின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு உருவான இப்படம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதையடுத்து 2 ஆண்டுகளுக்குப்பிறகு தற்போது பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள படம் 'லவ் டுடே'.

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்துள்ள ‘லவ் டுடே’ திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.70 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Previous articleஓரிரு நாட்களில் கமல் வீடு திரும்புவார் – மருத்துவமனை தகவல்
Next articleAyalaan: மீண்டும் வேகமெடுக்கும் `அயலான்’ படப்பிடிப்பு; மகிழ்ச்சியில் சிவகார்த்திகேயன்!