Home இன்றைய செய்தி ரூ.70 கோடி நிறுத்திவைப்பு: மழைநீர் தேக்கத்தால் ஒப்பந்ததாரர்களுக்கு ‘செக்’ வைக்கும் சென்னை மாநகராட்சி

ரூ.70 கோடி நிறுத்திவைப்பு: மழைநீர் தேக்கத்தால் ஒப்பந்ததாரர்களுக்கு ‘செக்’ வைக்கும் சென்னை மாநகராட்சி

3
0

சென்னை: மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.70 கோடியை சென்னை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது.

சென்னையில் 2021-ம் ஆண்டில் பெய்த கனமழையால் பல இடங்களில் வெள்ளம்போல் நீர் தேங்கியது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இவற்றை தவிர்க்க, முன்னுரிமை அடிப்படையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொண்ட ஒப்பந்தாரர்களுக்கு அளிக்க வேண்டிய ரூ.70 கோடியை சென்னை மாநகராட்சி நிறுத்தி வைத்துள்ளது.

Previous articleதனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
Next articleசுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறையும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்