Home இன்றைய செய்தி ராயல் என்பீல்டு சூப்பர் மெட்டியோர் 650

ராயல் என்பீல்டு சூப்பர் மெட்டியோர் 650

3
0

ராயல் என்பீல்டு நிறுவனம், சூப்பர் மெட்டியோர் 650 என்ற மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. சூப்பர் மெட்டியோர் 650 மற்றும் சூப்பர் மெட்டியோர் 650 டூரர் என 2 வேரியண்ட்களில் உள்ளது. ராயல் என்பீல்டின் ரைடர் மேனியா நிகழ்ச்சியில் பங்கற்பவர்கள் முன்பதிவு செய்யலாம். விலை சுமார் ரூ.4 லட்சம் என நிர்ணயிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Previous articleகோயமுத்தூர் பெயர் காரணங்கள் | கோவை தினம் சிறப்பு
Next articleதிருவாரூரில் தர்கா பெரிய தந்தூரி கொடியேற்றம், சந்தனக்கூடு விழாவை ஒட்டி நாளை, டிச. 4ல் டாஸ்மாக் கடைகளை மூட ஆணை..!!