Home இன்றைய செய்தி பொறியியல் துணைக் கலந்தாய்வில் 7,079 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு – எஸ்சிஏ பிரிவு காலியிடங்களுக்கான சேர்க்கை...

பொறியியல் துணைக் கலந்தாய்வில் 7,079 மாணவர்களுக்கு கல்லூரிகள் ஒதுக்கீடு – எஸ்சிஏ பிரிவு காலியிடங்களுக்கான சேர்க்கை இன்று தொடக்கம்

5
0

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன. இதில் மொத்தம் 93,571 இடங்கள் மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 85,023 இடங்களில் மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.

இதையடுத்து எஞ்சிய இடங்களை நிரப்புவதற்கான துணைக்கலந்தாய்வு நவ. 20 முதல் 22-ம் தேதி வரை இணையவழியில் நடைபெற்றது. இதில் 7,079 பேருக்கு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டு சேர்க்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 446 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன.

Previous articleFIFA WC 2022 | சாம்பியன்களுக்கு ஏற்பட்ட சோகத்துக்கு முடிவு…
Next articleஎல்லை தாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை ஜிபிஎஸ் மார்க் மற்றும் ரேடார் பதிவோடு வீடியோ வெளியிட்ட இலங்கை கடற்படை