Home இன்றைய செய்தி பணி மாறுதலில் சென்றவரை ‘சென்னை மாநகராட்சி துணை ஆணையர்’ என்று குறிப்பிட்ட அரசிதழ்

பணி மாறுதலில் சென்றவரை ‘சென்னை மாநகராட்சி துணை ஆணையர்’ என்று குறிப்பிட்ட அரசிதழ்

4
0

சென்னை: சென்னை மாநகராட்சியில் இருந்து 6 மாதத்திற்கு முன்பு பணியிட மாறுதலில் சென்ற அதிகாரியை, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் என்று குறிப்பிட்டு தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படும். இதற்காக அமைக்கப்படும் குழுவில் தொழிலாளர் நலத் துறை, அரசு மற்றும் தொழிற்சங்கங்களை சேர்ந்த பிரநிதிகள் இடம்பெறுவார்கள். இதன்படி, தமிழ்நாடு அரசு உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை மாற்றியமைக்க குழு அமைத்து கடந்த அக்டோபர் 28-ம் தேதி தமிழக அரசின் தொழிலாளர் நலத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் இருந்து 6 மாதத்திற்கு முன்பு பணியிட மாறுதல் பெற்று சென்ற அதிகாரியை, சென்னை மாநகராட்சி துணை ஆணையர் என்று குறிப்பிட்டு தமிழக அரசின் அரசிதழில் அறிவிப்பு வெளியாகி உள்ளது. 

Previous articleசுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறையும்: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
Next articleசீர்காழி மக்களுக்கு அரசின் ரூ.1000 நிவாரணத் தொகை போதுமானதல்ல: ஜி.கே.வாசன்