Home இன்றைய செய்தி நிரந்தர ஜவுளிக் கேந்திரமாக திகழும் கோவை!

நிரந்தர ஜவுளிக் கேந்திரமாக திகழும் கோவை!

3
0

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் உள்ளது. இந்த தொழில் மூலம் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த ஜவுளித்தொழிலில் கோவை மாவட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது.

தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுகிறது கோவை. கரிசல் மண், ஆண்டுதோறும் 10 மாதங்கள் 27 டிகிரி செல்சியஸை ஒட்டிய வெப்பநிலை மற்றும் 65 சதவீத ஈரப்பதம்(உலகில் வேறு எங்கும் இல்லை), மின் தேவைக்கு பைகாரா மின்நிலையம் உள்ளிட்டவை கோவை நூற்பாலை தொழிலில் புகழ்பெற்று விளங்க முக்கிய காரணங்களாகும்.

இந்தியாவில் விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் துறையாக ஜவுளித்தொழில் உள்ளது. இந்த தொழில் மூலம் ஒரு கோடியே 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

Previous articleகோட்டைமேடு உருவான வரலாறு | கோவை தினம் சிறப்பு
Next articleசெட்டிநாடு தக்காளி குழம்பு