Home இன்றைய செய்தி நாமக்கல் அருகே கோழிப்பண்ணை தீவன இயந்திரத்தில் சிக்கி 6 வயது சிறுமி பலி..!!

நாமக்கல் அருகே கோழிப்பண்ணை தீவன இயந்திரத்தில் சிக்கி 6 வயது சிறுமி பலி..!!

9
0

நாமக்கல்: நாமக்கல் அருகே தோளூரில் கோழிப்பண்ணை தீவன இயந்திரத்தில் சிக்கி தொழிலாளியின் 6 வயது மகள் உயிரிழந்தார். பீகாரை சேர்ந்த தொழிலாளி தர்மேந்திர குமாரின் மகன் நிவாகுமாரி இயந்திரத்தில் சிக்கி உடல் நசுங்கி பலியானார்.

Previous articleஉலகக்கோப்பை கால்பந்து போட்டி 2022: கேமரூன் அணியை 1-0 என்ற கணக்கில் சுவிட்சர்லாந்து அணி வெற்றி!
Next articleநாகை அருகே கோயில் கட்டுமான பணியின்போது கீழே தவறி விழுந்த ஸ்தபதி உயிரிழப்பு..!!