Home இந்தியா தேர்தல் ஆணையராக அருண் கோயலை மின்னல் வேகத்தில் நியமித்தது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி

தேர்தல் ஆணையராக அருண் கோயலை மின்னல் வேகத்தில் நியமித்தது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி

5
0

புதுடெல்லி: அருண் கோயலை தேர்தல் ஆணையராக மின்னல் வேகத்தில் நியமிக்க வேண்டிய அவசியமென்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மத்திய அரசின் செயலாளராக பதவி வகித்த அருண் கோயல் கடந்த 18-ம் தேதி விருப்ப ஓய்வு பெற்றார். அடுத்த நாளே அவர் தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், தேர்தல் ஆணையர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரை நியமிக்க இப்போது கடைபிடிக்கப்படும் நடைமுறையில் மாற்றம் செய்ய உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அருண் கோயலை தேர்தல் ஆணையராக மின்னல் வேகத்தில் நியமிக்க வேண்டிய அவசியமென்ன என்று உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Previous articleஃப்ளோஸிக்கு வயது 26… – இதுதான் இப்போது உலகின் வயதான பூனை!
Next articleநாமக்கல் அருகே கோழிப்பண்ணை தீவன இயந்திரத்தில் சிக்கி 6 வயது சிறுமி பலி..!!