Home இன்றைய செய்தி கோட்டைமேடு உருவான வரலாறு | கோவை தினம் சிறப்பு

கோட்டைமேடு உருவான வரலாறு | கோவை தினம் சிறப்பு

2
0

ஐதர்அலி காலத்தில் (கிபி 1722-1782) கோயமுத்தூரில் கோட்டை வலுவாக இருந்துள்ளது. 1798, 1783, 1790-ம் ஆண்டில் ஆங்கில சிப்பாய்கள் இந்த கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். 1791-ம் ஆண்டில் பெரிய சண்டை நடந்துள்ளது. இந்த கோட்டை ஆங்கிலேயர்களுக்கு சாதகமாக இருப்பதாக கருதி 1792-ம் ஆண்டில் திப்புசுல்தான் அதை இடித்துத் தள்ளினார். மலபாரிலிருந்து இஸ்லாமியர்களை குடிவைத்து கோட்டைமேடு என்று பெயர் தந்ததாக கொங்கு களஞ்சியம் (2005) கூறுகிறது.

ஐதர்அலி காலத்தில் (கிபி 1722-1782) கோயமுத்தூரில் கோட்டை வலுவாக இருந்துள்ளது. 1798, 1783, 1790-ம் ஆண்டில் ஆங்கில சிப்பாய்கள் இந்த கோட்டையை முற்றுகையிட்டுள்ளனர். 1791-ம் ஆண்டில் பெரிய சண்டை நடந்துள்ளது.

Previous articleகோவை வரலாற்றின் சில முக்கிய நிகழ்வுகள் | கோவை தினம் சிறப்பு
Next articleநிரந்தர ஜவுளிக் கேந்திரமாக திகழும் கோவை!