Home இன்றைய செய்தி கும்பகோணம் மவுனசாமி மடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 4 சிலைகள் மற்றும் ஒரு ஓவியம் மீட்பு

கும்பகோணம் மவுனசாமி மடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 4 சிலைகள் மற்றும் ஒரு ஓவியம் மீட்பு

3
0

கும்பகோணம்: கும்பகோணம் மவுனசாமி மடத்தில் பதுக்கி வைக்கப்பட்ட 4 சிலைகள் மற்றும் ஒரு ஓவியம் மீட்கப்பட்டுள்ளது. மடத்தின் நிர்வாகி பழமையான சிலைகளை பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலை அடுத்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் நடத்திய சோதனையில் சிலைகள் சிக்கின.

Previous articleஎல்லை தாண்டி மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை ஜிபிஎஸ் மார்க் மற்றும் ரேடார் பதிவோடு வீடியோ வெளியிட்ட இலங்கை கடற்படை
Next articleவங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுவிழந்தது என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு