Home ஆன்மிகம் கருணையோடு வீடு தேடி வந்த கங்கை

கருணையோடு வீடு தேடி வந்த கங்கை

4
0

திருவிசநல்லூர், கும்பகோணம்கார்த்திகை அமாவாசை என்றாலே திருவிசநல்லூர் ஸ்ரீதர ஐயாவாள் நினைவுக்கு வந்து விடுவார். ஸ்ரீதர ஐயாவாள் மிகச் சிறந்த சிவபக்தர்.அகமும் புறமும் சிவ நாமம் தான். அவர் மைசூர் சமஸ்தானத்தில் மிக உயர்ந்த அரசாங்க பதவியில் இருந்தவர். சிவபூஜைக்கும் சிவ சிந்தைக்கும் அரசாங்க காரியங்களும், பதவிகளும், தடையாக இருப்பதை அறிந்தவர்,ஒரு கட்டத்தில்  தன்னுடைய பதவியைத் துறந்துவிட்டு கும்பகோணம் காவிரிக்கரையில், திருவிடை மருதூர் அருகே உள்ள திருவிசநல்லூர் என்கின்ற இடத்தில் வந்து தங்கினார்.தினமும் அவர் இரண்டு காரியங்களைத் …

Previous articleபரந்தாமனே செயலாற்றிக்கொண்டுதான் இருக்கிறார்!
Next articleகொங்கு சீமையாம் கோவைக்கு வயது 218 – சரித்திர முக்கியத்துவம்