Home இன்றைய செய்தி ஓரிரு நாட்களில் கமல் வீடு திரும்புவார் – மருத்துவமனை தகவல்

ஓரிரு நாட்களில் கமல் வீடு திரும்புவார் – மருத்துவமனை தகவல்

4
0

காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை தெரிவித்துள்ளது.

நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் நேற்று மாலை சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான பரிசோதனைக்காக அவர் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் கமல்ஹாசன் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

Previous articleதுணிக்கடைக்கு வரும் பெண்களிடம் நட்பாக பழகி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது!
Next article‘லவ் டுடே’ வசூல் ரூ.70 கோடி – பட்ஜெட்டை விட 7 மடங்கு அதிகம்!