Home இன்றைய செய்தி “என்னுடைய சூப்பர் ஸ்டார்… லவ் யூ நானா” – தந்தை குறித்து மகேஷ் பாபு உருக்கம்

“என்னுடைய சூப்பர் ஸ்டார்… லவ் யூ நானா” – தந்தை குறித்து மகேஷ் பாபு உருக்கம்

4
0

தன்னுடைய தந்தை கிருஷ்ணா மறைவையடுத்து, நடிகர் மகேஷ் பாபு உருக்கமான பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தெலுங்கு சினிமா சூப்பர் ஸ்டார் என அறியப்படும் நடிகர் கிருஷ்ணா நவம்பர் 15-ம் தேதி அன்று மாரடைப்பு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைத்துறையினர், ரசிகர்கள், அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபு தனது ட்விட்டர் பக்கத்தில் தந்தை குறித்து உருக்கமான பதிவை பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய தந்தை கிருஷ்ணா மறைவையடுத்து, நடிகர் மகேஷ்பாபு உருக்கமான பதிவை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். 

Previous articleதனியார் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து: மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
Next articleபன்னாட்டு வியாபார தலம் | கோவை தினம் சிறப்பு