புதிய கார் மதிப்பீட்டு செயல் திட்டத்தின்படி (என்சிஏபி), பல்வேறு சோதனைகளுக்கு பிறகு, பாதுகாப்பான கார்கள் அவ்வப்போது தரவரிசைப்படுத்தப் படுகிறது. சமீபத்திய தகவல்களின்படி, உலகளாவிய தரவரிசை 2022ன் அடிப்படையில் டாப் 20 இந்திய கார்கள் விவரம்: 1. ஸ்கோடா குஷக்/போக்ஸ்வேகன் டாய்குன், டாடா பஞ்ச், 3.மகிந்திரா எக்ஸ்யுவி 300, 4.டாடா அல்ட்ராஸ், 5.டாடா நெக்சான், 6.மகிந்திரா எக்ஸ்யுவி700. இந்த கார்கள் அனைத்துக்கும் 5 ஸ்டார் ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளது). 7. ஹோண்டா ஜாஸ், 8. டொயோட்டா அர்பன் குரூசர், 9.மகிந்திரா மராசோ, 10. மகிந்திரா தார், 11.டாடா டிகோர், 12.டாாட டியாகோ, 13.மாருதி சுசூகி பிரஸ்ஸா, 14. ரெனால்ட் கிகர், 15.ஹோண்டா சிட்டி 4ம் தலைமுறை, 16. நிசான் மேக்னைட், 17. ரெனால்ட் டிரைபர். (இவற்றுக்கு 4 ஸ்டார்கள் வழங்கப்பட்டுள்ளது),18.போர்ட் அஸ்பயர், கியா கேரன்ஸ் 19.கியா கேரன்ஸ், 20.மாருதி சுசூகி எர்டிகா. (இவற்றுக்கு 3 ஸ்டார்கள் வழங்கப்பட்டுள்ளன).