Home இன்றைய செய்தி ஃப்ளோஸிக்கு வயது 26… – இதுதான் இப்போது உலகின் வயதான பூனை!

ஃப்ளோஸிக்கு வயது 26… – இதுதான் இப்போது உலகின் வயதான பூனை!

3
0

லண்டன்: உலகின் வயதான பூனையாக லண்டனை சேர்ந்த பெண் பூனை ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

லண்டனின் ஆர்பிங்டனைச் சேர்ந்த 26 வயதான ஃப்ளோஸி என்ற பூனைதான் உலகிலேயே வயதான பூனை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இதுகுறித்து கின்னஸ் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “ஃப்ளோஸிதான் உலகின் வயதான பூனை. ஃப்ளோஸியின் 26 வயது என்பது மனிதர்களின் 120 வயதுக்கு ஒப்பாகும்” என்று தெரிவித்துள்ளது.

 உலகின் வயதான பூனையாக லண்டனை சேர்ந்த பெண் பூனை ஒன்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

Previous articleஇந்தோனேசிய நிலநடுக்கம்: இடிபாடுகளில் சிக்கியிருந்த 6 வயது சிறுவன் உயிருடன் மீட்பு
Next articleதேர்தல் ஆணையராக அருண் கோயலை மின்னல் வேகத்தில் நியமித்தது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி