Home இன்றைய செய்தி ஹீரோ – ஹார்லி இணைந்து புதிய மோட்டார் சைக்கிள்

ஹீரோ – ஹார்லி இணைந்து புதிய மோட்டார் சைக்கிள்

4
0

ஹீரோ மோட்டார் கார்ப்பொரேஷன், ஹார்லி டேவிட்சனுடன் இணைந்து 2024ம் ஆண்டு மார்ச்சில் புதிய மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. நடுத்தர பைக் பிரிவில் இது களமிறக்கப்படும் என தெரிகிறது. குறிப்பாக, ராயல் என்பீல்டு பைக்குக்கு போட்டியாக இருக்கலாம் என தெரிகிறது. அதேநேரத்தில், ஹீரோ – ஹார்லி இணைந்த புதிய மோட்டார் சைக்கிள் வழக்கமான ஹார்லி பைக்குகளை விட விலை குறைவாக இருக்குமா என தெரிய வில்லை.

Previous articleThunivu: படத்துல 2 பாட்டுக்கு எல்லோரும் டான்ஸ் ஆடப்போறீங்க! – கல்யாண் மாஸ்டர்
Next articleவிருதுநகர் மாவட்டத்திற்கென ‘விரு’ தகவல் மற்றும் குறை தீர்ப்பு சேவை வாட்ஸ் அப் எண் அறிமுகம்