Home இன்றைய செய்தி குற்றாலம் பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் சொகுசு விடுதிகளை மூட உத்தரவு

குற்றாலம் பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் சொகுசு விடுதிகளை மூட உத்தரவு

2
0

மதுரை: குற்றாலம் பகுதிகளில் செயற்கை நீர்வீழ்ச்சி உருவாக்கி செயல்படும் தனியார் சொகுசு விடுதிகளை மூட ஐகோர்ட் மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. குற்றால அருவிகளின் இயற்கை நீரோட்டத்தை மாற்றி செயற்கை நீர்வீழ்ச்சிகளை உருவாக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளது.

Previous articleநியூயார்க் மாகாணத்தில் அவசர நிலை பிரகடனம்
Next articleஅதிமுக செயல்படாத நிலையில் உள்ளது: டிடிவி.தினகரன் விமர்சனம்