Home இன்றைய செய்தி அரசு பள்ளி மாணவர்களுக்கு நவ.26 முதல் இலவச நீட் பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு நவ.26 முதல் இலவச நீட் பயிற்சி

6
0

சென்னை: அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நவ.26-ம் தேதி தொடங்குகிறது.

இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேர நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். தமிழகத்தில் அரசுப்பள்ளி மாணவர்கள், நீட் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக, கடந்த 2018-ம்ஆண்டு முதல் பள்ளிக்கல்வித் துறைசார்பில் இலவசமாக நேரடி பயிற்சி அளிக்கப்பட்டது. பிறகு, கரோனா பரவலால் இணையவழியில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது. நடப்பாண்டு நோய் பரவல் குறைந்துள்ளதால் மீண்டும் நேரடி முறையில் பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நவ.26-ம் தேதி தொடங்குகிறது.

Previous articleகொரோனாவுக்கு உலக அளவில் 6,628,540 பேர் பலி
Next articleசித்த மருத்துவ ஆராய்ச்சிக் குழும டைரக்டர் ஜெனரலாக மீனாகுமாரி நியமனம்