Home இன்றைய செய்தி 6 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 90 லட்சம் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தும் அமைப்பு: சென்னை...

6 ஆயிரம் அரசுப் பள்ளிகளில் 90 லட்சம் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தும் அமைப்பு: சென்னை ஐஐடி உருவாக்குகிறது

6
0

சென்னை: தமிழகத்தில் 6 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் 90 லட்சம் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தும் அமைப்பை, சென்னை ஐஐடிஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர். தமிழக பள்ளி மாணவர்களின் வகுப்பறைக் கல்வியானது தற்போது டிஜிட்டல் கற்றல் தளம்மூலம் கூடுதலாக வழங்கப்படுகிறது.

இந்நிலையில், சென்னை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் மற்றும்தமிழக பள்ளிக்கல்வித் துறையினர் இணைந்து, தற்போதுள்ள டிஜிட்டல் கற்றல் தளத்தை மேம்படுத்தி, அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு கற்றல் அனுபவத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இதற்காக செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் நிபுணத்துவத்தைப் பயன்படுத்துகின்றனர்.

தமிழகத்தில் 6 ஆயிரம் அரசுப்பள்ளிகளில் 90 லட்சம் மாணவர்களின் கற்றல் தரத்தை மேம்படுத்தும் அமைப்பை, சென்னை ஐஐடிஆராய்ச்சியாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.

Previous articleதிறன் மேம்பாட்டுக் கழகம், லயோலா கல்லூரி சார்பில் இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பு: டிச.5-க்குள் விண்ணப்பிக்க அழைப்பு
Next articleதிருவள்ளூரில் தீபாவளி சீட்டில் ரூ.27 கோடி மோசடி: முக்கிய குற்றவாளிகள் கைது