Home இன்றைய செய்தி குளிர்காலம் வர்றப்ப தான்.. இன்னமும் நமக்கு கல்யாணம் ஆகலையேனு ரொம்ப பீலீங் ஆகுது!

குளிர்காலம் வர்றப்ப தான்.. இன்னமும் நமக்கு கல்யாணம் ஆகலையேனு ரொம்ப பீலீங் ஆகுது!

6
0

சென்னை: சென்னைப் பனியோடு சேர்த்து 90ஸ் கிட்ஸ்களையும் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். எந்த கான்செப்ட் கிடைத்தாலும், அதில் மறக்காமல் 90ஸ் கிட்ஸ்களைச் சேர்த்து கலாய்ப்பதுதான் மீமர்களின் முக்கிய வேலையே. சென்னைப் பனியும் அதில் இருந்து தப்பிக்கவில்லை. வழக்கம் போலவே பனியோடு, 90ஸ் கிட்ஸ்ன் திருமணத்தையும் சேர்த்து ரகளையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.சென்னை: சென்னைப் பனியோடு சேர்த்து 90ஸ் கிட்ஸ்களையும் கலாய்த்து மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள். எந்த கான்செப்ட் கிடைத்தாலும், அதில் மறக்காமல் 90ஸ் கிட்ஸ்களைச் சேர்த்து கலாய்ப்பதுதான் மீமர்களின் முக்கிய வேலையே. சென்னைப் பனியும் அதில் இருந்து தப்பிக்கவில்லை. வழக்கம் போலவே பனியோடு, 90ஸ் கிட்ஸ்ன் திருமணத்தையும் சேர்த்து ரகளையான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

Previous articleதேட தேட கிடைக்கும் உடல்கள்; நிலநடுக்கத்தால் நிலைகுலைந்த இந்தோனேசியா: பலி எண்ணிக்கை 252 ஆக உயர்வு
Next articleதமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை சந்திக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி