Home இன்றைய செய்தி ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வெளி மாநிலத்தவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த...

‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டத்தின் பயன்பாட்டை அதிகரிக்க வெளி மாநிலத்தவரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு

7
0

சென்னை: மத்திய அரசின் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் குறைந்த அளவில் பயன்படுத்தியுள்ளதால், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2.23 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன. நாடு முழுவதும் உள்ள எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கும் வகையில் ‘ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை’ திட்டம் 2020-ம் ஆண்டு மே மாதம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. தமிழகத்தில் 2020 அக். மாதம் இத்திட்டம் அறிமுகமானது.

மத்திய அரசின் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டத்தை தமிழகத்தில் வசிக்கும் வெளி மாநிலத்தவர் குறைந்த அளவில் பயன்படுத்தியுள்ளதால், இதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

Previous article‘நான் ஒரு பாலிவுட் நடிகர்’ – மறந்த பத்திரிகையாளரிடம் தன்னை அறிமுகப்படுத்திய ரன்வீர் சிங்
Next articleபுல்லாங்குழல் தயாரிக்கும் கலைஞர் பொன்னுசாமிக்கு ‘பர்லாந்து’ விருது: பரிவாதினி அமைப்பு சார்பில் வழங்கப்பட்டது