Home இன்றைய செய்தி இப்படியொரு சென்னையை பார்த்ததுண்டா யுவர் ஆனர்.. ஊட்டி என்ன விலை? நடுங்கிய மக்கள்! டிரெண்டிங் மீம்ஸ்

இப்படியொரு சென்னையை பார்த்ததுண்டா யுவர் ஆனர்.. ஊட்டி என்ன விலை? நடுங்கிய மக்கள்! டிரெண்டிங் மீம்ஸ்

6
0

சென்னை: சென்னையில் வானிலை திடீரென குளிராக மாறி உள்ளது. நேற்று மாலையில் இருந்து குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. சென்னையில் இருந்து 150 கிமீ தூரத்தில் இந்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டு உள்ளது. இந்த தாழ்வு மண்டலம் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டு உள்ளது.சென்னை: சென்னையில் வானிலை திடீரென குளிராக மாறி உள்ளது. நேற்று மாலையில் இருந்து குளிர்ச்சியான வானிலை நிலவி வருகிறது. வங்கக்கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளது. சென்னையில் இருந்து 150 கிமீ தூரத்தில் இந்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டு உள்ளது. இந்த தாழ்வு மண்டலம் எங்கும் நகராமல் ஒரே இடத்தில் நிலைகொண்டு உள்ளது.

Previous articleப்ளூ டிக் மறுவெளியீடு மீண்டும் தள்ளிவைப்பு: ஆள்மாறாட்டத்தை தடுக்க மஸ்க் ஆலோசனை
Next articleஎன்.எல்.சி. வெளியேறாவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும்: பாமக தலைவர் அன்புமணி எச்சரிக்கை