Home இன்றைய செய்தி 99% பேர் அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினராக இல்லை: சென்னை வீதியோரவாசிகள் குறித்த ஆய்வில் தகவல்

99% பேர் அமைப்பு சாரா நலவாரிய உறுப்பினராக இல்லை: சென்னை வீதியோரவாசிகள் குறித்த ஆய்வில் தகவல்

3
0

சென்னை: சென்னையில் சாலையோரம் வசிப்பர்களில் 99% பேர் அமைப்பு சாரா தொழிலாளர் நலவாரியத்தில் உறுப்பினராக இல்லாமல் இருப்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

சென்னையில் 9000 பேர் சாலையோரம் வசித்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சாலையோரங்களில் பொருட்கள் விற்பனை செய்வது, வீட்டு வேலை உள்ளிட்ட அமைப்பு சாரா தொழில்களை செய்து வருகின்றனர். இவ்வாறு அமைப்பு சாரா தொழில்களை செய்துவருபவர்கள் தமிழ்நாடு அமைப்பு சாரா தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு செய்து அரசின் நலத்திட்டங்களை பெறலாம்.

சென்னையில் சாலையோரம் வசிப்பர்களில் பெரும்பாலானவர்கள் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் உறுப்பினராக இல்லாமல் இருப்பது ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது. 

Previous article24 மண்டலங்களாக மாறும் சென்னை மாநகராட்சி: விரைவில் அறிவிப்பு
Next articleஇந்தோனேசியாவை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு; மீட்பு பணி தீவிரம்..!