Home இன்றைய செய்தி திருப்பூர், காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்து

திருப்பூர், காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்து

15
0

திருப்பூர்: திருப்பூர், காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. பள்ளி குழந்தைகளை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

Previous articleசிவகிரி வனப்பகுதியில் பெண் யானை சாவு
Next articleபச்சையப்பன் அறக்கட்டளை கல்லூரிகள் உதவிப் பேராசிரியர்கள் நியமன விவகாரம்: உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்