திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே கொலை வழக்கில் தண்டனைக்கு அஞ்சி கொலை செய்யப்பட்டதாக நாடகத்தை அரங்கேற்றிய குற்றவாளி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவண்ணாமலை அடுத்த கோபாலபுரம் கிராமத்தில் வசிப்பவர் மணிகண்டன்(34). இவர், மங்கலம் காவல் நிலையத்தில் கடந்த 2013-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ளார். இந்த வழக்கில் அவர், மேல்முறையீடு செய்ததால் சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை அருகே கொலை வழக்கில் தண்டனைக்கு அஞ்சி கொலை செய்யப்பட்டதாக நாடகத்தை அரங்கேற்றிய குற்றவாளி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.