Home இன்றைய செய்தி திருப்பூர், காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்து

திருப்பூர், காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்து

4
0

திருப்பூர்: திருப்பூர், காங்கேயம் சாலை நாச்சிபாளையம் பகுதியில் அரசு பேருந்தும், தனியார் பள்ளி பேருந்தும் மோதி விபத்துக்குள்ளானது. பள்ளி குழந்தைகளை அப்பகுதி மக்கள் பத்திரமாக மீட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்துள்ளது.

Previous articleநளினி உள்ளிட்ட 6 பேர் விடுதலைக்கு எதிராக சீராய்வு மனு தாக்கல் செய்ய காங்கிரஸ் திட்டம்
Next articleகாற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா, வடக்கு தமிழ்நாடு இடையே கரையை கடக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்