Home இன்றைய செய்தி ஆதிவாசிகள் நகரங்களில் வாழ்வதையும், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பை பெறுவதையும் பாஜக விரும்பவில்லை: ராகுல்...

ஆதிவாசிகள் நகரங்களில் வாழ்வதையும், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பை பெறுவதையும் பாஜக விரும்பவில்லை: ராகுல் காந்தி பேச்சு

2
0

குஜராத்: இந்தியாவின் முதல் குடிமக்கள் ஆதிவாசிகள். ஆனால் பாஜக அவர்களை ‘வனவாசிகள்’ என்று அழைக்கிறது. அவர்களின் நிலத்தை பறித்து தொழிலதிபர்களுக்கு கொடுக்கிறது பாஜக என குஜராத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி பேசியுள்ளார். ஆதிவாசிகள் நகரங்களில் வாழ்வதையும், கல்வி, சுகாதாரம் மற்றும் வேலை வாய்ப்பை பெறுவதையும் பாஜக விரும்பவில்லை எனவும் அவர் பேசியுள்ளார்.

Previous articleஇந்தோனேசிய நிலநடுக்கம்: உயிரிழப்பு 44 ஆக அதிகரிப்பு; 300-க்கும் மேற்பட்டோர் காயம்
Next articleஆந்திராவில் இருந்து சென்னைக்கு அரசு பேருந்தில் கடத்தி வரப்பட்ட 420 போதை மாத்திரைகள் பறிமுதல்