Home இன்றைய செய்தி விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்திப்பு

விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் சந்திப்பு

5
0

பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து நடிகர் விஜய் பேசுகிறார். நிர்வாகிகளுக்கு மதிய உணவாக பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகவுள்ளது. இந்த படத்தை ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் அதிக திரையரங்குகளில் வெளியிட தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவிப்பதால் படத்திற்கு சிக்கல் எழுந்துள்ளது. இது தொடர்பான பிரச்னை ஒருபுறம் தீவிரமெடுத்துள்ள சூழலில், நடிகர் விஜய் இன்று சென்னை பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசிவருகிறார்.

பனையூரில் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை நேரில் சந்தித்து நடிகர் விஜய் பேசுகிறார். நிர்வாகிகளுக்கு மதிய உணவாக பிரியாணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Previous article‘மக்கள் தீர்ப்பே; இறைவன் தீர்ப்பு’ – ட்ரம்ப் ட்விட்டர் தடையை நீக்கிய மஸ்க் கருத்து
Next articleசூர்யகுமார் யாதவ் அதிரடி சதம்: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 65 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி!