Home இன்றைய செய்தி எதே.. மதியானம் லஞ்சுக்கு ‘கத்தரிக்காய்’ பிரியாணியா.. கேட்கும்போதே நாராசமா இருக்கே!

எதே.. மதியானம் லஞ்சுக்கு ‘கத்தரிக்காய்’ பிரியாணியா.. கேட்கும்போதே நாராசமா இருக்கே!

16
0

சென்னை: ஞாயிறும் அதுவுமாக சாப்பாடு பற்றிய சுவையான மீம்ஸ்களைப் பகிராவிட்டால், அன்றைய நாள் மகிழ்ச்சியாகவே இருக்காது நம் மீமர்களுக்கு. வர வர ஞாயிறு செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளில், சாப்பாடு பற்றிய ஸ்பெஷல் மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்வதும் ஒன்றாகி விட்டது. வீட்டில் வகைதொகையாக சாப்பாடு செய்கிறார்களோ இல்லையோ, சமூகவலைதளங்களில் சுவையான மீம்ஸ்களை பகிர்ந்தால்தான் அவர்களதுசென்னை: ஞாயிறும் அதுவுமாக சாப்பாடு பற்றிய சுவையான மீம்ஸ்களைப் பகிராவிட்டால், அன்றைய நாள் மகிழ்ச்சியாகவே இருக்காது நம் மீமர்களுக்கு. வர வர ஞாயிறு செய்ய வேண்டிய முக்கியமான வேலைகளில், சாப்பாடு பற்றிய ஸ்பெஷல் மீம்ஸ்களை சமூகவலைதளங்களில் பகிர்வதும் ஒன்றாகி விட்டது. வீட்டில் வகைதொகையாக சாப்பாடு செய்கிறார்களோ இல்லையோ, சமூகவலைதளங்களில் சுவையான மீம்ஸ்களை பகிர்ந்தால்தான் அவர்களது

Previous articleதைவானுக்கு சீனா பரிசளித்த பாண்டா இறப்பு | உலக கால்பந்து போட்டி தொடக்கம் – உலகச் செய்திகள் ரவுண்ட்அப்
Next articleவிஜய்யின் ‘வாரிசு’ படத்தை தமிழகத்தில் வெளியிடுகிறது செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ