Home இன்றைய செய்தி மதுரை | ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் குண்டு வீசிய வழக்கில் தேடப்பட்ட 4வது நபர் 50...

மதுரை | ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் குண்டு வீசிய வழக்கில் தேடப்பட்ட 4வது நபர் 50 நாட்களுக்கு பிறகு கைது

5
0

மதுரை: மதுரையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 50 நாளுக்கு பிறகு மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மேல அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் நிர்வாகி கிருஷ்ணன் என்பவரின் கார் செட்டிற்கு காரில் வந்த கும்பல் ஒன்று செப்.,23-ல் பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியது. இதுதொடர்பாக கீரைத்துறை காவல் ஆய்வாளர் பெத்ராஜ் வழக்கு பதிவு செய்து விசாரித்தார். அப்பகுதியிலுள்ள சிசிவிடி பதிவுகளை சேகரித்து ஆய்வு செய்தபோது, இச்சம்பவத்தில் 4 பேர் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

மதுரையில் ஆர்எஸ்எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 50 நாளுக்கு பிறகு மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

Previous articleநளினி உள்பட 6 பேரின் விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு சீராய்வு மனு தாக்கல்
Next articleஃபிஃபா WC | நட்சத்திர விடுதிக்கு பதிலாக கத்தார் பல்கலைக்கழகத்தில் முகாமிட்டுள்ள மெஸ்ஸி and அர்ஜென்டினா அணியினர்