Home இந்தியா இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – மத்திய அமைச்சரவைக்...

இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம் மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு – மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

9
0

புதுடெல்லி: ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட `பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா' திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்ற அமைச் சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.

ஏழைகளுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட `பிரதான் மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பதாக மத்திய அரசு நேற்று அறிவித்துள்ளது.

Previous articleதேசிய விளையாட்டு போட்டி – குஜராத்தில் இன்று தொடக்கம்
Next articleஓர் இரவு சிறையில் தங்குவதற்கு உத்தராகண்ட்டில் ரூ.500 கட்டணம் – தோஷம் நீங்குவதற்கு பரிகாரம்