Home சினிமா “விஜய் சேதுபதியின் நடிப்பை என்னால் தொட முடியாது” – ‘விக்ரம் வேதா’ குறித்து ஹிர்த்திக் ரோஷன்

“விஜய் சேதுபதியின் நடிப்பை என்னால் தொட முடியாது” – ‘விக்ரம் வேதா’ குறித்து ஹிர்த்திக் ரோஷன்

8
0

''படத்தில் விஜய் சேதுபதி அவரது கதாபாத்திரத்தில் எவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார் என்பது எனக்குத் தெரியும். அந்த நிலையை எட்டுவது குறித்து என்னால் கனவில் கூட நினைக்க முடியாது'' என ஹிர்த்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ம் ஆண்டு புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான படம் 'விக்ரம் வேதா'. இந்தப் படம் இந்தியில் அதே பெயரில் மறு ஆக்கம் செய்யப்பட்டு வரும் 30-ம் தேதி வெளியாகிறது. அந்த நாளில் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் 1' படமும் வெளியாகிறது.

படத்தில் விஜய் சேதுபதி அவரது கதாபாத்திரத்தில் எவ்வளவு அற்புதமாக நடித்திருந்தார் என்பது எனக்குத் தெரியும். அந்த நிலையை எட்டுவது குறித்து என்னால் கனவில் நினைக்க முடியாது என ஹ்ரித்திக் ரோஷன் தெரிவித்துள்ளார்.

Previous articleசவுதி அரேபிய பிரதமராக இளவரசர் முகமது பின் சல்மான் அறிவிப்பு
Next articleரூ.165 கோடியில் கட்டப்பட்டுள்ள திருவள்ளூரில் மாவட்ட அரசு மருத்துவமனை; விரைவில் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது: மருத்துவக்கல்லூரி முதல்வர் தகவல்