Home தமிழகம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடியில் திருப்பணி – முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடியில் திருப்பணி – முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்

7
0

சென்னை: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பிலான திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.300 கோடி மதிப்பிலான திருப்பணிகள் மற்றும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்.

Previous articleகாஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு
Next articleமுப்படை தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம் – ராணுவ விவகாரத் துறைச் செயலராகவும் செயல்படுவார்