Home தமிழகம் காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு

9
0

சென்னை: காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆந்திர கடலோரப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 29, 30-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், அக்.1, 2-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர்,கடலூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Previous articleகூட்டுறவு வங்கிகளில் மாணவர்களுக்கு கடனுதவி திட்டம் – அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்
Next articleதிருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.300 கோடியில் திருப்பணி – முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக தொடங்கிவைத்தார்