Home இந்தியா 8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் 2-ம் கட்ட சோதனை

8 மாநிலங்களில் பிஎஃப்ஐ நிர்வாகிகளின் வீடுகளில் 2-ம் கட்ட சோதனை

11
0

புதுடெல்லி: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களிலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கடந்த வாரம் மெகா சோதனை நடத்தப்பட்ட நிலையில், 8 மாநிலங்களில் அந்த அமைப்பினரின் வீடுகளில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சோதனையானது மத்தியப் பிரதேசம், கர்நாடகா, அஸ்ஸாம், டெல்லி, மகாராஷ்டிரா, தெலங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் நடக்கிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் அலுவலகங்களிலும், நிர்வாகிகளின் வீடுகளிலும் என்ஐஏ மற்றும் அமலாக்கத்துறை சார்பில் கடந்த வாரம் மெகா சோதனை நடத்தப்பட்ட நிலையில், 8 மாநிலங்களில் அந்த அமைப்பினரின் வீடுகளில் மீண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

Previous article“காந்தியும் அம்பேத்கரும்தான் இந்தியாவின் அடையாளம். இது பாஜகவுக்கு ஏன் தெரியவில்லை?” – சீமான்
Next articleராமேஸ்வரத்தில் சட்ட விரோதமாக மதுபாட்டில் விற்பனை: 4 பேர் கைது