Home உலகம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பு

வீட்டுக்காவலில் வைக்கப்பட்டாரா சீன அதிபர் ஜி ஜின்பிங்? – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பு

7
0

சீன அதிபர் ஜி ஜின்பிங், உஸ்பெகிஸ்தான் தலைநகர் சாமர்கண்ட்டில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு, செப்டம்பர் 16-ம் தேதி அன்று சீனாவுக்குத் திரும்பினார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு ஜின்பிங் நாடு திரும்பியபோது, அவரை விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தினர் கைதுசெய்தனர் என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவத் தொடங்கியது.

மேலும், “சீன அதிபர் வீட்டுச் சிறையில் இருக்கிறார். சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டார்” எனத் தகவல் வெளியானது. சீனாவின் அடுத்த அதிபராக ராணுவத் தளபதி லீ கியாமிங் பொறுப்பேற்றுக்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் பேசப்பட்டது.

2022 9月27日 习近平主席在参观奋进新时代主体成就展时强调踔厉奋发勇毅前行团结奋斗,夺取中国特色社会主义新胜利。党和国家领导人李克强总理,政治局常委栗战书,汪洋,王沪宁,赵乐际,韩正同行参观。中央政治局委员,中央委员,国家公检法领导人,军队领导人参观。#World #China #XiJinping #CPC pic.twitter.com/s3rzSh1xoT

— long chen 陈 龙 (@HongLong_Chen) September 27, 2022

இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றிருக்கிறார். இதன்மூலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான சீன அதிபரின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

சீனா: மளமளவென பற்றி எரிந்த 42 மாடி கட்டடம்… பீதியில் மக்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ!
சீன அதிபர் ஜி ஜின்பிங், உஸ்பெகிஸ்தான் தலைநகர் சாமர்கண்ட்டில் நடைபெற்ற ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு, செப்டம்பர் 16-ம் தேதி அன்று சீனாவுக்குத் திரும்பினார். ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டு ஜின்பிங் நாடு திரும்பியபோது, அவரை விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தினர் கைதுசெய்தனர் என சமூக வலைதளங்களில் ஒரு செய்தி பரவத் தொடங்கியது.
மேலும், “சீன அதிபர் வீட்டுச் சிறையில் இருக்கிறார். சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டுவிட்டார்” எனத் தகவல் வெளியானது. சீனாவின் அடுத்த அதிபராக ராணுவத் தளபதி லீ கியாமிங் பொறுப்பேற்றுக்கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் பேசப்பட்டது.

2022 9月27日 习近平主席在参观奋进新时代主体成就展时强调踔厉奋发勇毅前行团结奋斗,夺取中国特色社会主义新胜利。党和国家领导人李克强总理,政治局常委栗战书,汪洋,王沪宁,赵乐际,韩正同行参观。中央政治局委员,中央委员,国家公检法领导人,军队领导人参观。#World #China #XiJinping #CPC pic.twitter.com/s3rzSh1xoT— long chen 陈 龙 (@HongLong_Chen) September 27, 2022
இந்த நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் நடந்து வரும் கண்காட்சியில் பங்கேற்றிருக்கிறார். இதன்மூலம் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக வெளியான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான சீன அதிபரின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகப் பகிரப்பட்டு வருகின்றன.
சீனா: மளமளவென பற்றி எரிந்த 42 மாடி கட்டடம்… பீதியில் மக்கள்… பதைபதைக்க வைக்கும் வீடியோ!

Previous article‘யுரேனியம் துகள்கள்’ விவகாரம்: ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் சர்வதேச அணுசக்தி முகமை
Next article‘மல்லிப்பூ’ வீடியோ பாடலை வெளியிட்டது வெ.த.கா படக்குழு