Home இந்தியா போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல இந்தியா: ராஜ்நாத் சிங்

போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல இந்தியா: ராஜ்நாத் சிங்

12
0

புதுடெல்லி: இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றபோதிலும், போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

ஹிமாச்சல் பிரதேசத்தின் கங்கரா மாவட்டத்தில் உள்ள பதோலி என்ற இடத்தில் பணியின்போது உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கான நினைவஞ்சலி கூட்டத்தில் ராஜ்நாத் சிங் ஆற்றிய உரை:

இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றபோதிலும், போரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். 

Previous articleஆர்வம் இல்லை: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட கமல்நாத் மறுப்பு
Next article“எது போலி, எது அசல் என்றே புரிய மாட்டேங்குது சார்!” – நாகேஷ் #AppExclusive