Home மற்றவை க்ரைம் பரமக்குடியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு: இளம்பெண் கைது

பரமக்குடியில் மூதாட்டியிடம் செயின் பறிப்பு: இளம்பெண் கைது

7
0

ராமநாதபுரம்: பரமக்குடியில் அம்சவல்லி (75) என்ற மூதாட்டியிடம் செயின் பறித்த அருணா (30) என்ற பெண் கைது செய்துள்ளனர். மூதாட்டி அம்சவல்லி பேசிக்கொண்டே அவரது கழுத்தில் கிடந்த 5 சவரன் தங்க சங்கிலியை கழற்ற முயற்சித்துள்ளார். மூதாட்டி அம்சவள்ளி சங்கிலியை கையில் பிடித்துக்கொண்டு சத்தம் போட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். அம்சவல்லி அளித்த புகாரின் பேரில் அருணாவை கைது செய்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

Previous articleஅடையார் பகுதிகளில் 12 மின் திருட்டுகள் கண்டுபிடிப்பு, இழப்பீட்டுத் தொகை ரூ.9.64 லட்சம் வசூல்
Next articleதிரை ஆளுமை ஆஷா பரேக்-கிற்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிப்பு