Home மற்றவை க்ரைம் சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளம்பெண் கைது

சிறுவனுக்கு பாலியல் தொல்லை: போக்சோவில் இளம்பெண் கைது

11
0

நாகை: நாகை அருகே ஆலமழை பகுதியை சேர்ந்த 19 வயது பெண், 17 வயது சிறுவனுடன் நட்புடன் பழகி வந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இளம்பெண்,  அந்த சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து சிறுவனின் பெற்றோர் நாகை அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை கைது செய்தனர்.

Previous article12 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: உடற்கல்வி ஆசிரியருக்கு போலீஸ் வலை
Next articleஅப்போ இப்போ- 4: என் கல்யாணத்தப்போ எனக்கு 40 வயசு; என் கணவருக்கு 50 வயசு – `சூலம்’ நிர்மலா