Home இந்தியா ஆர்வம் இல்லை: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட கமல்நாத் மறுப்பு

ஆர்வம் இல்லை: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிட கமல்நாத் மறுப்பு

14
0

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை டெல்லியில் அவரது இல்லத்தில் கமல்நாத் சந்தித்தார். இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் தேர்தலில் அவரும் போட்டியிடலாம் என்று கூறப்பட்டது. இதற்கு பதில் அளிக்கும் விதமாக "காங்கிரஸ் தலைமை பதவிக்கு போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. நான் நவராத்திரி விழாவுக்காகவே டெல்லி வந்தேன்" என்று கூறி ஊகத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய பிரதேச முன்னாள் முதல்வருமான கமல்நாத், காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

Previous articleரஷ்யாவால் சிறைப்பிடிக்கப்பட்ட ராணுவ வீரரின் நிலை: உக்ரைன் வெளியிட்ட அதிர்ச்சி படம்
Next articleபோரைக் கண்டு அஞ்சும் நாடு அல்ல இந்தியா: ராஜ்நாத் சிங்