Home இந்தியா மதரஸாக்களை அடுத்து உ.பி.யில் வக்பு வாரிய சொத்துகள் குறித்து ஆய்வு நடத்த மாநில அரசு உத்தரவு

மதரஸாக்களை அடுத்து உ.பி.யில் வக்பு வாரிய சொத்துகள் குறித்து ஆய்வு நடத்த மாநில அரசு உத்தரவு

4
0

புதுடெல்லி: உத்தர பிரதேச மதரஸாக்களை அடுத்து முஸ்லிம் வக்பு வாரியங்களின் சொத்துக்கள் குறித்து ஆய்வு நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உ.பி. சிறுபான்மை நலத்துறை அமைச்சர் தரம்பால் கூறும்போது, ‘‘உ.பி.யில் வக்பு வாரிய சொத்துகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக புகார்கள் உள்ளன. அதை கண்டுபிடித்து சொத்துகளை காக்கும் பொருட்டு சன்னி மற்றும் ஷியா ஆகிய 2 வக்புகளின் சொத்துகள் குறித்தும் ஆய்வு நடத்தப்பட உள்ளது. இதை அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.

உத்தர பிரதேச மதரஸாக்களை அடுத்து முஸ்லிம் வக்பு வாரியங்களின் சொத்துக்கள் குறித்து ஆய்வு நடத்த மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

Previous articleஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக அமெரிக்க அதிபர் ஆதரவு
Next articleகாங்கிரஸ் தலைவர் தேர்தல் | கார்கே, திவாரி உட்பட முக்கிய தலைவர்களும் போட்டியிட திட்டம்