Home இந்தியா காங்கிரஸ் தலைவர் தேர்தல் | கார்கே, திவாரி உட்பட முக்கிய தலைவர்களும் போட்டியிட திட்டம்

காங்கிரஸ் தலைவர் தேர்தல் | கார்கே, திவாரி உட்பட முக்கிய தலைவர்களும் போட்டியிட திட்டம்

4
0

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் போட்டியிட இறுதியாக மறுத்துவிட்டால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் போட்டியில் குதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. இதற்கான மனுத் தாக்கல் நாளை முதல் 30-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மனுக்கள் அக்டோபர் 1-ம் தேதி பரிசீலனை செய்யப்பட்டு அன்றைய தினமே வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். வேட்பு மனுவை வாபஸ் பெற அக்டோபர் 8-ம் தேதி கடைசி நாள். தேவைப்பட்டால் தேர்தல் அக்டோபர் 17-ம் தேதி நடக்கும். ஓட்டுகள் அக்டோபர் 19-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

காங்கிரஸ் தலைவர் பதவிக்கான தேர்தலில் ராகுல் போட்டியிட இறுதியாக மறுத்துவிட்டால், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பலர் போட்டியில் குதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Previous articleமதரஸாக்களை அடுத்து உ.பி.யில் வக்பு வாரிய சொத்துகள் குறித்து ஆய்வு நடத்த மாநில அரசு உத்தரவு
Next articleடெல்லியில் காற்று மாசு அடைவதை தடுக்க விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவுரை