Home தமிழகம் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு இருக்கும் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் – அமைச்சர் தகவல்

3-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு இருக்கும் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் – அமைச்சர் தகவல்

5
0

திருவள்ளூர்: தமிழகத்தில் இன்று முதல் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடைபெறும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பரவும் காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் 1,000 இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.

தமிழகத்தில் இன்று முதல் 3-க்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு இருக்கும் இடங்களில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்கள் நடைபெறும் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Previous articleசென்னை குடிநீர் வாரிய மறுவரையறை மாற்றங்கள் அக். 1-ம் தேதி முதல் அமல்
Next articleசொக்காநல்லூரில் மக்கள் திட்ட முகாம் – 543 பேருக்கு ரூ.2.12 லட்சம் மதிப்பிலான உதவிகள் வழங்கினார் அமைச்சர்