Home தமிழகம் வணிக வரித்துறை பணியாளர்கள் பணிமூப்பு பட்டியலை வெளியிடுக: அன்புமணி ராமதாஸ்

வணிக வரித்துறை பணியாளர்கள் பணிமூப்பு பட்டியலை வெளியிடுக: அன்புமணி ராமதாஸ்

4
0

சென்னை: "கடந்த 1981 முதல் 2020 வரையிலான வணிகவரித்துறை பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும்; அதனடிப்படையில் அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என வணிகவரித்துறைக்கு முதல்வர் ஸ்டாலின் ஆணையிட வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசின் வணிகவரித்துறை பணியாளர்களுக்கு மாறுதல் வழி மூலமான பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு வழங்குவது செல்லும்; அதனடிப்படையில் 1981-ஆம் ஆண்டு முதல் பதவி உயர்வுக்கான பணிமூப்பு பட்டியலை (Seniority List) வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றமளிக்கிறது.

கடந்த 1981 முதல் 2020 வரையிலான வணிகவரித்துறை பணியாளர்களின் பணிமூப்பு பட்டியலை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

Previous articleகடலூர் அருகே என்ஐஏ சோதனை | பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நிர்வாகி கைது; உறவினர்கள் மறியல்
Next article`150 வருட சாதியவன்மம் முடிவுக்கு வந்துட்டு!’ சுடுகாட்டுக்குப்பாதை கிடைத்த மகிழ்ச்சியில் கறிவிருந்து