Home சினிமா பொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 4 | காதோடு சொல் – ததும்பும் வானதி, குந்தவை...

பொன்னியின் செல்வன் பாடல் அனுபவம் 4 | காதோடு சொல் – ததும்பும் வானதி, குந்தவை நினைவலைகள்

3
0

'பொன்னியின் செல்வன் பாகம் – 1' படத்தின் 4-வது பாடலாக வெளிவந்தது இந்த 'காதோடு சொல்' பாடல். சோழர் காலத்து கன்னிப்பெண்ணான வானதி, குந்தவையின் "பாய் பெஸ்டி" யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலில் தொடுக்கும் கேள்விகளாய் அமைந்துள்ளது இந்தப் பாடல். இப்பாடலைக் கேட்ட மாத்திரத்தில் ஈர்க்கும் நறுக்கென்ற வரிகளை எழுதியிருக்கிறார், கிருத்திகா நெல்சன். பாடலை இளமைக் குழையும் குரலில் பாடியிருக்கிறார் ரக்‌ஷிதா சுரேஷ்.

பொன்னியின் செல்வன் நாவலின் 10-வது அத்தியாயத்தில், தனது கனவில் வந்த விண்மீன் குறித்து கேட்டறிந்து கொள்ள குடந்தை சோதிடரை சந்திக்க செல்வாள் குந்தவை. அந்தப் பயணத்தின்போது, அவளுடன் வானதியும் செல்வாள். பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரப்போகும் "காதோடு சொல்" பாடலுக்கான பின்னணியும் இதுவாகத்தான் இருக்கும் என்பதில் ஐயமில்லை.

‘பொன்னியின் செல்வன் பாகம் – 1’ படத்தின் 4-வது பாடலாக வெளிவந்தது இந்த ‘காதோடு சொல்’ பாடல். சோழர் காலத்து கன்னிப்பெண்ணான வானதி, குந்தவையின் “பாய் பெஸ்டி” யார் என்று அறிந்து கொள்ளும் ஆவலில்  தொடுக்கும் கேள்விகளாய் அமைந்துள்ளது இந்தப் பாடல்.

Previous articleஆஸ்கருக்கு அனுப்பப்படாத ‘ஆர்ஆர்ஆர்’ – பாஜக மீது கே.டி.ஆர் சரமாரி தாக்கு
Next articleபொன்னியின் செல்வன் அறிமுகம் -1: சுந்தர சோழன் தொடங்கி மலையமான் வரை முக்கிய கதாபாத்திரங்கள் ஒரு பார்வை