Home இன்றைய செய்தி பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் நீர்மட்டம் 8 அடி குறைவு: விவசாயிகள் வேதனை

பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் நீர்மட்டம் 8 அடி குறைவு: விவசாயிகள் வேதனை

4
0

திருவனந்தபுரம்: 72 அடி உயரம் கொண்ட பரம்பிக்குளம் அணையில் மதகு உடைந்து தண்ணீர் வெளியேறுவதால் தற்போது 8 அடியாக குறைந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் 64 கனஅடியாக குறைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். அணையின் நீர்மட்டம் 40 அடியாக குறைந்தால் மட்டுமே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Previous articleஎச்1 என்1 பரிசோதனையில் 1267 பேருக்கு இன்ஃப்ளூயென்சா காய்ச்சல் உறுதி
Next articleசென்னையில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார் நடிகர் ராஜேஷ்